ஸ்ரீ அரைக்காசு அம்மன் 108 போற்றி (புதுக்கோட்டை பிரகதாம்பாள்)
ஸ்ரீ அரைக்காசு அம்மன் 108 போற்றி ( புதுக்கோட்டை பிரகதாம்பாள் ) ஸ்ரீ அரைக்காசு அம்மன் சென்னை வண்டலூர் மிருகக்காட்சிசாலைக்கு ஒட்டியப்படி உள்ளது திருப்போரூர் , கேளம்பாக்கம் செல்லும் சாலை . வண்டலூரிலிருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது ரத்னமங்களம் என்கிற அழகிய சிற்றூர் . இத்திருத்தலத்தில் அமைந்துள்ளது அரைகாசு அம்மன் . இக்கோவிலில் அருள்மிகு அரைகாசு அம்மனுக்கான சன்னதி ஒன்றும் உண்டு . Araikasu Amman 108 Potri in Tamil ஸ்ரீ அரைக்காசு அம்மன் 108 போற்றி 1. ஓம் அரைக்காசு அம்மனே போற்றி 2. ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி 3. ஓம் அருள்தரும் நாயகியே போற்றி 4. ஓம் அருள்தனை கொடுத்திடுவாய் போற்றி 5. ஓம் அரைகாசில் தோன்றினாய் போற்றி 6. ஓம் அன்பிற்கினியவளே போற்றி 7. ஓம் அதிர்ஷ்ட தேவியே போற்றி 8. ஓம் அலங்கார நாயகியே போற்ற 9. ஓம் அற்புத தாயே போற்றி 10. ஓம் அற்பு அழகே போற்றி 11. ஓம் அபயவரம் அளிப்பாய் போற்றி 12. ஓம் அறிவுடை தேவியே போற்றி 13. ஓம் ஆனந்தம் தர...