ஆருத்திரா தரிசனம் - History of Aarudra Darshan
பிறப்பே எடுக்காத சிவபெரு மானுக்கு பிறந்த நட்சத்திரம் திருவாதிரை என்கிறார்களே ? ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஸ்ரீ நடராஜர் ஆருத்ரா தரிசனம் நாளைமறுநாள் டிச .27- ம் தேதி புதன்கிழமை அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது . பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும் , பஞ்சமூர்த்தி வீதி உலா வந்த பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும் , ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய பிறப்பே எடுக்காத ( ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளுக்கு ) சிவபெருமானுக்கு உரிய நட்சத்திரம் திருவாதிரை என்கிறார்களே எப்படி ? ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன ? பிறப்பே எடுக்காத ( ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளுக்கு ) சிவபெருமானுக்கு உரிய நட்சத்திரம் திருவாதிரை என்கிறார்களே எப்படி ? ஆர்த்ரா = திருவாதிரை ஆஸ்லேஷா = ஆயில்யம் அனுராதா = அனுஷம் ஜேஷ்டா = கேட்டை தனிஷ்டா = அவிட்டம் புனர்வஸு = புனர் பூசம் பூர்வ பல்குனி...