Deming - Quality Guru- 14 Principles - Principle 8

 Dr. W. Edwards Deming offered 14 key principles for management to follow to improve the effectiveness of a business or organization significantly.

Now Prnicple:8
-"Eliminate fear."
-Allow people to perform at their best by ensuring that they're not afraid to express ideas or concerns.
-Let everyone know that the goal is to achieve high quality by doing more things right – and that you're not interested in blaming people when mistakes happen.
-Make workers feel valued, and encourage them to look for better ways to do things.
-Ensure that your leaders are approachable and that they work with teams to act in the company's best interests.
-Use open and honest communication to remove fear from the organization.

In Tamil-
-"பயத்தை நீக்குங்கள்."
-பணியாளர்கள் ஆலோசனைகள், கருத்துக்களை வெளிப்படுத்த பயப்பட மாட்டார்கள் என்பதை உறுதி செய்வதன் மூலமும், அதற்கு அனுமதி இருக்கும் போதும்,அவர்கள் சிறந்த முறையில் செயல்பட முடியும். அவர்கள் சார்ந்துள்ள செயல்முறைகளும் சிறப்பாக இருக்கும்.
-அதிகமான பல விஷயங்களைச் சரியாகச் செய்வதன் மூலம் தான் உயர் தரத்தின் குறிகோள்களை அடைய முடியும் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்
– மேலும் தவறுகள் நடக்கும் போது தனியோருவரை/பணியாளர்களை குறை கூறுவதில் உங்களுக்கு மற்றும் நிறுவனத்திற்கு விருப்பமில்லை என்பதை நிச்சயபடுத்துங்கள்.
-தொழிலாளர்கள் தங்கள் மதிப்பதாக உணரவும், மேலும் சிறப்பாக பணி செய்ய ஆலோசனைகள் வழங்கவும், அதை செய்வதற்கான சிறந்த வழிகளைத தனது பணியிடத்தில் செயல்படுத்த அவர்களை ஊக்குவிக்கவும்.
-உங்கள் தலைவர்கள், நிர்வாகிகள்,மேற்பார்வையாளர்கள் பணியாளர்கள் சுலபமாக அணுகக்கூடியவர்களாக மற்றும் அவர்கள் நிறுவனத்தின் சிறந்த நலன்களுக்காக குழுக்களுடன் இணைந்து செயல்படுவதை உறுதி செய்யவும்.
-நிறுவனத்திலிருந்து பயத்தை அகற்ற திறந்த மற்றும் நேர்மையான தகவல்தொடர்புகளைப், கருத்து பரிமாற்றங்களை மற்றும் பணியாளர்கள் ஊக்குவிக்கும் செயல்களை பயன்படுத்துங்கள்.





Comments

Popular posts from this blog

கந்த சஷ்டி கவசம் - Kandha Sasti Kavasam

ஸ்ரீ அனுமன் சாலீசா(அனுமன் நாற்பது ) (HANUMAN CHALISA)

SIX SIGMA BASICS - LESSON 1 ( TAMIL VERSION)