Deming - Quality Guru - 14 Principles - Principle 6

 Deming became interested in how statistical analysis could be used to achieve better quality control in the 1930s. His quality-control methods & 14 principles helped post-World War II Japan rebuild its devastated economy.

Principle : 6

Use training on the job.
-Train for consistency to help reduce variation.
-Build a foundation of common knowledge.
-Allow workers to understand their roles in the "big picture."
-Encourage staff to learn from one another, and provide a culture and environment for effective teamwork.
In Tamil
தத்துவம்:6
வேலையில் அதன் சம்பந்தப்பட்ட பயிற்சியைப் பயன்படுத்துங்கள். இதனால் உங்கள் உற்பத்தி செயல் முறையில் பொருளில் மாறுபாட்டைக் குறைக்க உதவும்.

-நிறுவனத்தில், பொதுவான அறிவின் அடித்தளத்தை உருவாக்குங்கள் அது உங்கள் நிறுவனத்தின் தேவையை அடைய உதவும்.
- "நிறுவனத்தின் வெற்றி" என்ற கொள்கையில் தொழிலாளர்கள் தங்கள் பங்கைப் புரிந்துகொள்ள அனுமதிக்கவும்.
-ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக் கொள்ள ஊழியர்களை ஊக்குவிக்கவும், மற்றும் கூட்டு முயற்சி, பயனுள்ள குழுப்பணிக்கான கலாச்சாரம் மற்றும் சூழலை உருவாக்குங்கள்.




Comments

Popular posts from this blog

கந்த சஷ்டி கவசம் - Kandha Sasti Kavasam

ஸ்ரீ அனுமன் சாலீசா(அனுமன் நாற்பது ) (HANUMAN CHALISA)

SIX SIGMA BASICS - LESSON 1 ( TAMIL VERSION)