Deming - Quality Guru - 14 Principles - Principle 3

 W Edwards Deming' is also known as the father of the quality movement and was hugely influential in post-WWII Japan, credited with revolutionizing Japan's industry and making it one of the most dominant economies in the world

His 14 principles is very effective tool & famous for all industry..
Principle#3
Stop depending on inspections.
-Inspections are costly and unreliable – and they don't improve quality, they merely find a lack of quality.
-Build quality into the process from start to finish.
-Don't just find what you did wrong – eliminate the "wrongs" altogether.
-Use statistical control methods – not physical inspections alone – to prove that the process is working.
In Tamil-
தத்துவம் 4:
பரிசோதனைகள், ஆய்வுகளை நம்பி இருப்பதை நிறுத்துங்கள்.
-ஆய்வுகள் / பரிசோதனைகள் விலை உயர்ந்தவை மற்றும் நம்பகத்தன்மையற்றவை - மேலும் அவை தரத்தை மேம்படுத்தாது, அவை தரம் குறைவதைக் கண்டறியும் ஒரு முறையே தவிர தீர்வு அல்ல..
-தொடக்கத்திலிருந்து இறுதி வரை உள்ள செயல்பாட்டில் தொடகத்திலேயே தரத்தை உருவாக்குங்கள்.
-நீங்கள் தவறு செய்ததை மட்டும் கண்டுபிடிக்காதீர்கள் - "தவறுகளை" முழுவதுமாக அகற்றவும். அதற்கான வழிமுறைகளை செயல் படுத்துங்கள்.
-பரிசோதனைகள், ஆய்வுகள் மட்டுமே இல்லாமல் புள்ளி விவர தர கட்டுப்பாட்டு முறைகளை பயன்படுத்தி உற்பத்தி செயல்முறைகளை பல படுத்துங்கள்.




Comments

Popular posts from this blog

கந்த சஷ்டி கவசம் - Kandha Sasti Kavasam

ஸ்ரீ அனுமன் சாலீசா(அனுமன் நாற்பது ) (HANUMAN CHALISA)

SIX SIGMA BASICS - LESSON 1 ( TAMIL VERSION)