Deming- Quality Guru - 14 Principles - Principle 4

 Deming' opinion about supplier Management is very useful & still many lagging in current industries including TQM certified company.

His thoughts of 14 principles. excellent...

Principle#4
End the practice of awarding business on price alone; instead, minimize total cost by working with a single supplier.
Use a single supplier for any one item.
Quality relies on consistency – the less variation you have in the input, the less variation you'll have in the output.
Look at suppliers as your partners in quality. Encourage them to spend time improving their own quality – they shouldn't compete for your business based on price alone.
Analyze the total cost to you & your products, not just the initial cost of the part..
Use quality statistics to ensure that suppliers meet your quality standards.

In Tamil language-
Deming தத்துவம்#4
வணிகத்தில் உற்பத்தி பொருளுக்கு தேவையான உதிரி பாகங்களை, விலையில் மட்டும் கருதி மதிப்பீடு, ஊக்குவிக்கும் நடைமுறையை முடிவுக்குக் கொண்டுவரவும்; அதற்கு பதிலாக, ஒரு சப்ளையருடன் இணைந்து மொத்த செலவைக் குறைக்கவும்.
- ஏதேனும் ஒரு பொருளுக்கு ஒரு சப்ளையரைப் பயன்படுத்தவும்.
- தரமானது நிலைத்தன்மையை சார்ந்துள்ளது - மூல பொருளில்/உதிரி பாகங்களில், நீங்கள் எவ்வளவு குறைவான மாறுபாடு ( variations) உள்ளீர்களோ, அந்த அளவிற்கு உங்கள் உற்பத்தி பொருளில் நீ மாறுபாடு(variations) குறைவாக இருக்கும்.
-விலைக்கு வாங்குவதால் அவரை வியாபரியாக பார்க்காமல் அவரை உங்கள் நிறுவனத்தின் பங்கீட்டாளாராக சப்ளையர்களைப் பாருங்கள்.
அவர்களின் சொந்த தரத்தை மேம்படுத்துவதற்கு நேரத்தை செலவிட அவர்களை ஊக்குவிக்கவும்
- தயாரிப்பின் ஆரம்ப விலை மட்டுமல்ல, உங்களுக்கான மொத்த செலவையும் பகுப்பாய்வு செய்யுங்கள்.
சப்ளையர்கள் உங்கள் உற்பத்தி பொருளின் தரங்களைச் அடைவதற்கு செயல் படுகிறார்கள் என்பதை உறுதிப்படுத்த தர புள்ளிவிவரங்களைப் பயன்படுத்தவும்.





Comments

Popular posts from this blog

கந்த சஷ்டி கவசம் - Kandha Sasti Kavasam

ஸ்ரீ அனுமன் சாலீசா(அனுமன் நாற்பது ) (HANUMAN CHALISA)

SIX SIGMA BASICS - LESSON 1 ( TAMIL VERSION)