Deming- Quality Guru - Principle 11

 The concept of quality is at the core of many of our ideas about effective management and leadership, and programs like Total Quality Management and Six Sigma have been at the heart of many companies' success.

Deming's 14-Point Philosophy is a great tool you can use to build quality in at every level of your business.

Now principle:11

"Eliminate management by objectives."
-Look at how the process is carried out, not just numerical targets. Deming said that production targets encourage high output and low quality.
-Provide support and resources so that production levels and quality are high and achievable.
-Measure the process rather than the people behind the process.
In Tamil Language:

"உற்பத்தி திறனை உற்பத்தி பொருளின் எண்ணிக்கை அதிகரிக்கும் குறிக்கோள்களால் நிர்வாகத்தை நிர்வகிப்பதை அகற்றவும். "

-எண்ணியல் இலக்குகள் மட்டும் இல்லாமல் செயல்முறை எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது என்பதைப் பாருங்கள்.

-உற்பத்தி இலக்குகள் மற்றும் அதிக உற்பத்தி குறைந்த தரத்தை ஊக்குவிக்கின்றன என்று டெமிங் கூறினார்.

-உற்பத்தி நிலைகள் மற்றும் உற்பத்தி பொருட்கள் தரம் உயர்ந்ததாகவும், அது வாடிக்கையாளர்களையும் மற்றும் அதனை உபயோகிப்பவர்கள் விரும்பும் பொருளாக இருக்கும் வகையில் வசதிகள் மற்றும் தொழில் நுட்ப ஆதாரங்களை வழங்கவும்.

-உற்பத்தி செயல்முறைக்கு பின்னால் உள்ளவர்களை விட உற்பத்தி செயல்முறையை அளவிடவும்.






Comments

Popular posts from this blog

கந்த சஷ்டி கவசம் - Kandha Sasti Kavasam

ஸ்ரீ அனுமன் சாலீசா(அனுமன் நாற்பது ) (HANUMAN CHALISA)

SIX SIGMA BASICS - LESSON 1 ( TAMIL VERSION)