Charles James Neppiar -

 வரலாறு.. 





இவர் பெயர் 

CHARLES JAMES NEPPIAR

1848 முதல் 1850 வரை அப்போது இந்தியாவின் பிரிட்டிசு இராணுவ தலைமை அதிகாரியாக இருந்திருக்கிறார்.

வடமாநிலங்களில் கணவன் இறந்தவுடன், அவனது மனைவி எவ்வளவு சிறிய வயதினளாக இருந்தாலும், கணவனோடு சேர்த்து, சதி என்கிற புனித வழக்கப்படி கொளுத்தப்பட்டாள்.

ஆங்கில அரசாங்கமும் அதற்கு முந்தைய முசுலீம் ஆட்சியும் என்னென்னவோ செய்தும் 

இதை ஒழிக்க முடியவில்லை. 

இந்திய  மதகுருமார்கள் இது எங்கள் சமய வழக்கம், இதில் பிறர் தலையிடுவதை அனுமதிக்கமாட்டோம் என்று உறுதியாக நின்றனர்.

JAMES NEPPIAR பார்த்தார்.

 " இனி  இந்தியாவில் எங்காவது சதி என்கிற பெயரில் பெண்களை தீயிடும் சடங்கை எந்த மதகுருமாராவது நடத்தி வைத்தால் அவர் உடனே தூக்கிலடப்படுவார். 

அந்த மதகுருவின் அத்தனை சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படும் என அதிரடி உத்தரவு போடுகிறார்.

இந்தியாவில் சதி ஒரு கட்டுக்குள் வருகிறது.

மதகுருக்கள்: இது எங்கள் நாட்டின் புனித சடங்கு. இதற்கு இப்படிப் பட்ட கொடிய தண்டனையா?

சார்ல்சு நேப்பியர் (சிரித்துக் கொண்டே): எங்கள் நாட்டில், 

ஒரு அப்பாவி பெண்ணை கொலை செய்தால், கொலை செய்தவனுக்கும், அதற்கு துணை போகிறவர்களுக்கும் தூக்கு தண்டனை விதிப்பது எங்கள் வழக்கம். 

மேலும் குற்றவாளிகளுடைய அத்தனை சொத்துக்களையும் பறிமுதல் செய்து விடுவோம்.

மதகுருக்கள்:   😬😬😬


பிரதி

Comments

Popular posts from this blog

கந்த சஷ்டி கவசம் - Kandha Sasti Kavasam

ஸ்ரீ அனுமன் சாலீசா(அனுமன் நாற்பது ) (HANUMAN CHALISA)

SIX SIGMA BASICS - LESSON 1 ( TAMIL VERSION)